நூபர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்


நூபர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்
தினத்தந்தி 6 July 2022 10:50 AM GMT (Updated: 6 July 2022 10:50 AM GMT)

நபிகள் நாயகத்தை அவமதித்தது தொடர்பான வழக்கில் நூபர் சர்மாவுக்கு கொல்கத்தாவில் வரும் 16-ம் தேதி ஆஜராக காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. கொல்கத்தா காவல்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நுபர் சர்மா ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story