செந்தில்பாலாஜி மீதான வழக்கு: ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு


செந்தில்பாலாஜி மீதான வழக்கு:  ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
x
தினத்தந்தி 26 Jun 2023 3:15 PM IST (Updated: 26 Jun 2023 3:16 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. முதல்-அமைச்சர் கவர்னர் இடையேயான கடிதப்போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்ப முடியாது தலைமை நீதிபதி அமர்வு கூறினர். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் ஜூலை 7-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story