காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல்

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 31 Aug 2023 1:37 PM IST (Updated: 31 Aug 2023 1:43 PM IST)
t-max-icont-min-icon

ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26-ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு 1,49,898 கன அடி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. ஆகஸ்ட் 29 முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு நாள்தோறும் 5000 கன அடிநீரை திறந்து விடுவதை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

Next Story