ஜூலை 12ல் சந்திராயன்-3 ஏவப்படும் - இஸ்ரோ


ஜூலை 12ல் சந்திராயன்-3 ஏவப்படும்  -  இஸ்ரோ
x
தினத்தந்தி 21 May 2023 5:28 PM IST (Updated: 21 May 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

ஜூலை 12-ம் தேதி சந்திராயன் -3 ஏவுகலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தெற்கு பகுதியை ஏவுகலம் அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Next Story