ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031 கோடி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031 கோடி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 30 March 2023 7:38 PM IST (Updated: 30 March 2023 7:39 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1,031 கோடி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்டவை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு, உயிரிழந்த பணியாளர் குடும்பத்தினர் என 3,414 பேருக்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story