பெங்களூரு சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பெங்களூரு சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 July 2023 12:28 PM IST (Updated: 17 July 2023 12:31 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். பெங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சரை, கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டிகே சிவகுமார் வரவேற்றார்.


Next Story