முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாடு எனும் புதிய திட்டம்


முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாடு எனும் புதிய திட்டம்
x
தினத்தந்தி 28 March 2023 6:39 PM IST (Updated: 28 March 2023 6:39 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சரின் கிராமப்புற சாலை மேம்பாடு என்னும் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் சாலை திட்டத்தில் ரூ.4000 கோடியில் கிராமபுற சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story