நிலக்கரி சுரங்க விவகாரம்: நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ்

நிலக்கரி சுரங்க விவகாரம்: நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ்
x
தினத்தந்தி 6 April 2023 4:15 AM GMT (Updated: 6 April 2023 4:15 AM GMT)

நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது. வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விட்டது குறித்து, மத்திய நிலக்கரித்துறை மந்திரி விளக்கமளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Next Story