மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு


மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு
தினத்தந்தி 23 July 2022 7:48 PM IST (Updated: 23 July 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

4 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ரூ.165 கோடி பணம், ரூ200 கோடி மதிப்பிலான ஆவணங்கள், 14 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story