தமிழக பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். முற்றுகை போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை சுற்றிவளைத்து கைது செய்து வேனில் ஏற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire