சிலிண்டர் வெடிப்பு வழக்கு - 5 பேருக்கு போலீஸ் காவல்


சிலிண்டர் வெடிப்பு வழக்கு - 5 பேருக்கு போலீஸ் காவல்
தினத்தந்தி 26 Oct 2022 9:11 PM IST (Updated: 26 Oct 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story