துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு


துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11,200 ஆக உயர்வு
தினத்தந்தி 8 Feb 2023 4:51 PM IST (Updated: 8 Feb 2023 4:51 PM IST)
t-max-icont-min-icon

துருக்கி சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,200 ஆக உயர்ந்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 8,574 பேர், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


Next Story