பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-வரை நீட்டிப்பு


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30-வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 March 2023 9:49 AM GMT (Updated: 28 March 2023 9:50 AM GMT)

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் காலக்கெடு நிறைவடைய இருந்த நிலையில் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story