நிலக்கரி விவகாரம்: விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்


நிலக்கரி விவகாரம்: விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 4 April 2023 3:45 PM IST (Updated: 4 April 2023 3:46 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Next Story