களப்பணியாளர்கள் வீடு செல்ல வேண்டாம் - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

களப்பணியாளர்கள் வீடு செல்ல வேண்டாம்  - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 29 Nov 2023 3:34 PM GMT (Updated: 29 Nov 2023 3:36 PM GMT)

சென்னையில் மழை நீடிக்கும் நிலையில் களப்பணியாளர்கள் நிவாரணப்பணிமேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story