மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 3 பேர் உயிரிழப்பு


மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - 3 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 July 2023 2:02 PM IST (Updated: 2 July 2023 2:05 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரின் விஷ்ணுபூர் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குகி மற்றும் மெய்தி இனக்குழுவினர் பரஸ்பரம் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


Next Story