முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காலமானார்


முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் காலமானார்
தினத்தந்தி 11 Dec 2022 7:09 PM IST (Updated: 11 Dec 2022 7:10 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் நெஞ்சுவலி காரணமாக சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Next Story