23ஆம் தேதி ஜப்பான் செல்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


23ஆம் தேதி ஜப்பான் செல்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 9 May 2023 11:55 AM IST (Updated: 9 May 2023 11:58 AM IST)
t-max-icont-min-icon

வரும் 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். ஜப்பான் சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story