தமிழகம் வந்துள்ள அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் பேச்சு

தமிழகம் வந்துள்ள அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி  தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2023 9:08 AM IST (Updated: 11 Jun 2023 9:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் வந்துள்ள மத்திய மந்திரி அமித்ஷா தொலைபேசியில் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு நிலை பற்றி பேசியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது,.

Next Story