சென்னை மெட்ரோவுக்கு பசுமை உலக விருது


சென்னை மெட்ரோவுக்கு பசுமை உலக விருது
x
தினத்தந்தி 26 April 2023 7:42 PM IST (Updated: 26 April 2023 7:43 PM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பசுமை உலக விருது வென்றது. அமெரிக்காவில் மியாமி நகரில் நடந்த விழாவில் சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் விருது வழங்கப்பட்டது. காற்று தரம், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சென்னை மெட்ரோ நிறுவனம் கவனம் செலுத்துகிறது.


Next Story