குரூப் 2 தேர்வு குளறுபடி: டிஎன்பிஎஸ்சி விளக்கம்
சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
* வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் தனது பணிகளை அவுட்சோர்சிங் செய்ததும் குளறுபடிக்கும் காரணம்.
* தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதும் குளறுபடிக்கு காரணம்.
* சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடி குறித்து டிஎன்பிஎஸ் சி செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2 ஏ முதன்மைத்தேர்வில் குளறுபடிகள் நடைபெற்றதால் டிஎன்பிஎஸ் சி விளக்கம் அளித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire