குட்கா விவகாரம்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை


குட்கா விவகாரம்-  சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 25 April 2023 5:44 PM IST (Updated: 25 April 2023 5:45 PM IST)
t-max-icont-min-icon

குட்கா விவகாரத்தில் சில தனிநபர்களின் லாபத்திற்காக மக்களின் சுகாதாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது எனவும், புகையிலைப்பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.


Next Story