மாநிலங்களவை உறுப்பினர்களாக இளையராஜா, பி.டி. உஷா தேர்வு


மாநிலங்களவை உறுப்பினர்களாக இளையராஜா, பி.டி. உஷா தேர்வு
தினத்தந்தி 6 July 2022 8:23 PM IST (Updated: 6 July 2022 8:24 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசைமைப்பாளர் இளையராஜா மற்றும் பி.டி. உஷா ஆகியோரை மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story