தஞ்சையில் அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோத மது விற்பனை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தினத்தந்தி 21 May 2023 8:33 PM IST (Updated: 21 May 2023 8:34 PM IST)
Text Sizeதஞ்சையில் அனுமதி பெற்ற பாரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றது பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும். முறைகேடுகளை எடுத்துரைத்தும் மக்கள் நலனில் அக்கறையின்றி அரசு மெத்தனமாக இருப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ஈபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire