இந்தியாவில் ஒருநாள் கொரோனா 5 ஆயிரத்தை தாண்டியது...!


இந்தியாவில் ஒருநாள் கொரோனா 5 ஆயிரத்தை தாண்டியது...!
x
தினத்தந்தி 6 April 2023 4:49 AM GMT (Updated: 6 April 2023 4:50 AM GMT)

இந்தியாவில் ஒரே நாளில் 5,335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா தொற்று நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 5 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091ல் இருந்து 25,587 ஆக அதிகரித்துள்ளது.


Next Story