இலவச சைக்கிள் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை


இலவச சைக்கிள் ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 30 May 2023 10:25 AM IST (Updated: 30 May 2023 10:27 AM IST)
t-max-icont-min-icon

சைக்கிள்களை விநியோகம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ள சுந்தர பரிபூரணம் என்பவர் வீட்டில் சொதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.


Next Story