தேர்வு பற்றி வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பப்படாது - சி.பி.எஸ்.இ


தேர்வு பற்றி வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பப்படாது - சி.பி.எஸ்.இ
தினத்தந்தி 21 Feb 2023 2:05 PM IST (Updated: 21 Feb 2023 2:06 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு தொடர்பாக எந்தவிதமான வாட்ஸ் அப் குறுஞ்ச்செய்தியும் அனுப்பப்படாது என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. online Exam Centre Management System என்ற அமைப்பு மூலமாக மட்டுமே தகவல் அனுப்பப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.


Next Story