தூத்துக்குடி, நெல்லையில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதி


தூத்துக்குடி, நெல்லையில் இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதி
x
தினத்தந்தி 21 Dec 2023 4:19 PM IST (Updated: 21 Dec 2023 4:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் தொலைத்தொடர்பு பிரச்சினையை போக்க இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் வசதியை ஏற்படுத்தி உள்ளது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம். இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் என்ற தொலைத்தொடர்பு முறையால் பயனர்கள் மற்றொரு நெட்வொர்கை பயன்படுத்தலாம்.


Next Story