இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு


இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு
தினத்தந்தி 25 Jan 2023 12:36 PM IST (Updated: 25 Jan 2023 12:36 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்தநிலையில், நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.


Next Story