காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு


காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2023 7:39 PM IST (Updated: 11 Aug 2023 7:41 PM IST)
t-max-icont-min-icon

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் விட கர்நாடகம் மறுத்ததால் தமிழகம் பாதியில் வெளியேறிய நிலையில் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story