மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்: துரைமுருகன்


மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்: துரைமுருகன்
x
தினத்தந்தி 3 July 2023 2:57 PM IST (Updated: 3 July 2023 2:59 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைசர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகாதது அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் தீவிரம் காட்டி வரும் நிலையில், துரைமுருகன் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Next Story