18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து


18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 28 March 2023 8:04 PM IST (Updated: 28 March 2023 8:06 PM IST)
t-max-icont-min-icon

போலி மருந்து உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 20 மாநிலங்களில் 76 நிறுவனங்களை ஆய்வு செய்ததை தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story