சென்னையில் மாஸ்க் கட்டாயம் - மாநாகராட்சி வேண்டுகோள்


சென்னையில் மாஸ்க் கட்டாயம் - மாநாகராட்சி வேண்டுகோள்
தினத்தந்தி 4 July 2022 12:32 PM IST (Updated: 4 July 2022 12:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநாகராட்சி கூறியுள்ளது.


Next Story