ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாஸ்க் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாஸ்க் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 16 April 2023 12:32 PM IST (Updated: 16 April 2023 12:34 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் அதிகரிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவது காட்டாயம் என மாவட்ட கலெக்டர் வளர்மதி அறிவித்துள்ளார்.

Next Story