நாளை முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்தப்போராட்டம் - பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

நாளை முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்தப்போராட்டம்  - பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
x

நாளை முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றும் ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும் என்று பால் உறுத்தியாளர்கள் நல சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாக அவர் கூறியுள்ளார்.

Next Story