இந்தியாவில் அதிக கைதிகளால் திணறும் சிறைகள்...!
நாடு முழுவதும் உள்ள சிறைகளில் 5.54 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை 4.25 லட்சமாகும். டிசம்பர் 2021 நிலவரப்படி, 1,410 கைதிகள் தண்டனைக்காலம் முடிந்தும் அபராதத்தொகை செலுத்த முடியாததால் சிறையில் உள்ளனர்.
* இந்தியாவில் 149 சிறைகளில் நிர்ணயிக்கப்பட்டதைவிட 200% கூடுதலாக
கைதிகள் உள்ளனர்
* சராசரியாக எல்லா சிறைகளிலும் 14% கைதிகள் கூடுதலாக உள்ளனர்
* மக்களவையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire