நக்சைலட் தாக்குதல் குறைந்துள்ளது - நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்
தினத்தந்தி 14 March 2023 7:02 PM IST (Updated: 14 March 2023 7:03 PM IST)
Text Sizeநக்சைலட்டுகள் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நிலை மேம்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டி வன்முறை நிகழ்வுகள் 77% குறைந்துள்ளன. பொதுமக்கள், பாதுகாப்புபடையினர் உயிரிழப்பு சம்பவங்கள் 90% குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire