நெல்லை மேயர் திடீர் ராஜினாமா கடிதம்?


நெல்லை மேயர் திடீர் ராஜினாமா கடிதம்?
x
தினத்தந்தி 31 Aug 2023 3:30 PM IST (Updated: 31 Aug 2023 3:31 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை பயணம் முடித்து தமிழகம் திரும்பிய பின் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story