ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 May 2022 2:40 AM IST (Updated: 11 May 2022 1:35 PM IST)
t-max-icont-min-icon

வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.


1 More update

Next Story