கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 May 2022 9:14 PM GMT (Updated: 2022-05-11T13:35:20+05:30)

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். பெற்றோர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.



Next Story