உலக குத்துசண்டை: 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்

உலக குத்துசண்டை: 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 19 May 2022 9:17 PM IST (Updated: 19 May 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஐரீன் தங்கம் வென்றார்

Next Story