ஏர்டெல் செல்போன் சேவை பாதிப்பு - வாடிக்கையாளர்கள் அவதி


ஏர்டெல் செல்போன் சேவை பாதிப்பு - வாடிக்கையாளர்கள் அவதி
தினத்தந்தி 8 Jun 2022 4:40 PM IST (Updated: 8 Jun 2022 4:40 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர். கடந்த 30 நிமிடங்களுக்கு மேலாக ஏர்டெல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story