எம்.ஜி.எம் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை


எம்.ஜி.எம் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 15 Jun 2022 8:23 AM IST (Updated: 15 Jun 2022 8:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை,

பொழுது போக்கு பூங்கா நடத்தும் எம்.ஜி.எம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.தீம் பார்க் நடத்தி வரும் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் எம்.ஜி.எம். குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.


Next Story