அ.தி.மு.க. கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு

அ.தி.மு.க. கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு
x
தினத்தந்தி 18 Jun 2022 11:23 AM IST (Updated: 18 Jun 2022 11:25 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Next Story