நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!


நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு!
தினத்தந்தி 6 March 2023 8:33 AM IST (Updated: 6 March 2023 9:41 AM IST)
t-max-icont-min-icon

இளங்கலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம். https://neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளார்.


Next Story