ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் காலமானார்


ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் காலமானார்
தினத்தந்தி 24 Feb 2023 5:00 PM GMT (Updated: 24 Feb 2023 5:00 PM GMT)

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) தேனி பெரியகுளத்தில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் காலமானார்.


Next Story