தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?


தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?
x
தினத்தந்தி 28 Feb 2023 4:23 PM IST (Updated: 28 Feb 2023 4:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் மீண்டும் ஓய்வூதிய திட்டம் தொடர்பாக விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத்துறை செயலாளர்களுக்கு தமிழக அரசு உத்தாவிட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பவும் துறை ரீதியாக உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story