கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 19-ல் அறிவியல், கலை கல்லூரிகள் திறப்பு


கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 19-ல் அறிவியல், கலை கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 21 April 2023 3:57 PM IST (Updated: 21 April 2023 3:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். மொத்த வேலை நாளை ஈடு செய்து கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை முடிவு செய்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.


Next Story