எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு " இந்தியா "என பெயர்


எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு  இந்தியா என பெயர்
x
தினத்தந்தி 18 July 2023 4:15 PM IST (Updated: 18 July 2023 4:19 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. 3வது கூட்டம் மும்பையிலும், 4வது கூட்டம் தமிழ்நாட்டிலும் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்க கூட்டணி(Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.


Next Story