தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட் - இந்திய வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட் - இந்திய வானிலை மையம் தகவல்
தினத்தந்தி 1 Nov 2022 8:52 AM IST (Updated: 1 Nov 2022 8:52 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்றும் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story